தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 13:14 Deuteronomy 13:14

நீ நன்றாக விசாரித்து, ஆராய்ந்து, அப்படிப்பட்ட அருவருப்பான காரியம் உன் நடுவே நடந்தது உண்மையும் நிச்சயமும் என்று கண்டால்,

உபாகமம் 13:14 · IRV

then you must inquire, investigate, and interrogate thoroughly. And if it is established with certainty that this abomination has been committed among you,

Deuteronomy 13:14 · BSB
உபாகமம் 13 முழுவதும் வாசிக்க