உபாகமம் 13:15 Deuteronomy 13:15
அந்தப் பட்டணத்தின் குடிமக்களைப் பட்டயக்கருக்கினால் வெட்டி, அதையும் அதிலுள்ள அனைத்தையும் அதின் மிருகஜீவன்களையும் பட்டயக்கருக்கினால் அழித்து,
you must surely put the inhabitants of that city to the sword. Devote to destruction all its people and livestock.