உபாகமம் 13:8 Deuteronomy 13:8
நீ அவனுக்குச் சம்மதியாமலும், அவனுக்குச் செவிகொடாமலும், உன் கண் அவன்மேல் இரக்கம்கொள்ளாமலும், அவனைத் தப்பவிடாமலும், அவனை ஒளித்துவைக்காமலும்,
you must not yield to him or listen to him. Show him no pity, and do not spare him or shield him.