உபாகமம் 14:1 Deuteronomy 14:1
“நீங்கள் உங்கள் தேவனாகிய யெகோவாவின் பிள்ளைகள்; செத்தவனுக்காகக் காயப்படுத்திக்கொள்ளாமலும், உங்கள் கண்களுக்கு இடையிலே சவரம்செய்யாமலும் இருப்பீர்களாக.
You are sons of the LORD your God; do not cut yourselves or shave your foreheads on behalf of the dead,