தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 14:2 Deuteronomy 14:2

நீங்கள் உங்கள் தேவனாகிய யெகோவாவுக்குப் பரிசுத்தமான மக்கள்; பூமியின் மீதெங்குமுள்ள எல்லா மக்களிலும் உங்களையே யெகோவா தமக்குச் சொந்தமான மக்களாயிருக்கத் தெரிந்துகொண்டார்.

உபாகமம் 14:2 · IRV

for you are a people holy to the LORD your God. The LORD has chosen you to be a people for His prized possession out of all the peoples on the face of the earth.

Deuteronomy 14:2 · BSB
உபாகமம் 14 முழுவதும் வாசிக்க