உபாகமம் 14:25 Deuteronomy 14:25
அதைப் பணமாக மாற்றி, பணமுடிப்பை உன் கையிலே எடுத்துக்கொண்டு, உன் தேவனாகிய யெகோவா தெரிந்துகொண்ட இடத்திற்குப் போய்,
then exchange it for money, take the money in your hand, and go to the place the LORD your God will choose.