தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 14:28 Deuteronomy 14:28

“மூன்றாம் வருடத்தின் முடிவிலே அந்தவருடத்தில் உனக்கு வந்த பலன் எல்லாவற்றிலும் தசமபாகத்தைப் பிரித்து, உன் வாசல்களில் வைக்கக்கடவாய்.

உபாகமம் 14:28 · IRV

At the end of every three years, bring a tenth of all your produce for that year and lay it up within your gates.

Deuteronomy 14:28 · BSB
உபாகமம் 14 முழுவதும் வாசிக்க