தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 14:6 Deuteronomy 14:6

மிருகங்களில் விரிகுளம்புள்ளதாயிருந்து, குளம்புகள் இரண்டாகப் பிரிந்திருக்கிறதும், அசைபோடுகிறதுமான சகல மிருகங்களையும் நீங்கள் சாப்பிடலாம்;

உபாகமம் 14:6 · IRV

You may eat any animal that has a split hoof divided in two and that chews the cud.

Deuteronomy 14:6 · BSB
உபாகமம் 14 முழுவதும் வாசிக்க