தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 15:12 Deuteronomy 15:12

“உன் சதோதரனாகிய எபிரெய ஆணாகிலும் பெண்ணாகிலும் உனக்கு விற்கப்பட்டால், ஆறு வருடங்கள் உன்னிடத்தில் வேலைசெய்யவேண்டும்; ஏழாம் வருடத்தில் அவனை விடுதலைசெய்து அனுப்பிவிடுவாயாக.

உபாகமம் 15:12 · IRV

If a fellow Hebrew, a man or a woman, is sold to you and serves you six years, then in the seventh year you must set him free.

Deuteronomy 15:12 · BSB
உபாகமம் 15 முழுவதும் வாசிக்க