தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 15:14 Deuteronomy 15:14

உன் தேவனாகிய யெகோவா உன்னை ஆசீர்வதித்ததின்படி, உன் ஆட்டுமந்தையிலும், உன் களத்திலும், உன் ஆலையிலும் எடுத்து அவனுக்குத் தாராளமாகக் கொடுத்து அனுப்பிவிடுவாயாக.

உபாகமம் 15:14 · IRV

You are to furnish him liberally from your flock, your threshing floor, and your winepress. You shall give to him as the LORD your God has blessed you.

Deuteronomy 15:14 · BSB
உபாகமம் 15 முழுவதும் வாசிக்க