தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 15:15 Deuteronomy 15:15

நீ எகிப்துதேசத்தில் அடிமையாயிருந்ததையும், உன் தேவனாகிய யெகோவா உன்னை மீட்டுக்கொண்டதையும் ஞாபகப்படுத்துவாயாக; ஆகையால் நான் இன்று இந்தக் காரியத்தை உனக்குக் கட்டளையிடுகிறேன்.

உபாகமம் 15:15 · IRV

Remember that you were slaves in the land of Egypt, and the LORD your God redeemed you; that is why I am giving you this command today.

Deuteronomy 15:15 · BSB
உபாகமம் 15 முழுவதும் வாசிக்க