தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 15:17 Deuteronomy 15:17

நீ ஒரு கம்பியை எடுத்து, அவன் காதைக் கதவோடே சேர்த்துக் குத்துவாயாக; பின்பு அவன் என்றைக்கும் உனக்கு அடிமையாயிருக்கக்கடவன்; உன் அடிமைப்பெண்ணுக்கும் அப்படியே செய்யக்கடவாய்.

உபாகமம் 15:17 · IRV

then take an awl and pierce it through his ear into the door, and he will become your servant for life. And treat your maidservant the same way.

Deuteronomy 15:17 · BSB
உபாகமம் 15 முழுவதும் வாசிக்க