உபாகமம் 15:20 Deuteronomy 15:20
யெகோவா தெரிந்துகொள்ளும் இடத்திலே வருடந்தோறும் நீயும் உன் வீட்டாருமாக உன் தேவனாகிய யெகோவாவுடைய சந்நிதியில் அப்படிப்பட்டவைகளைச் சாப்பிடுங்கள்.
Each year you and your household are to eat it before the LORD your God in the place the LORD will choose.