உபாகமம் 15:21 Deuteronomy 15:21
அதற்கு ஊனம், குருடு முதலான யாதொரு குறையிருந்தால், அதை உன் தேவனாகிய யெகோவாவுக்குப் பலியிட வேண்டாம்.
But if an animal has a defect, is lame or blind, or has any serious flaw, you must not sacrifice it to the LORD your God.