உபாகமம் 15:22 Deuteronomy 15:22
அப்படிப்பட்டதை நீ உன் வாசல்களிலே, கலைமானையும், வெளிமானையும், சாப்பிடுவதுபோலச் சாப்பிடலாம்; தீட்டுப்பட்டவனும் தீட்டுப்படாதவனும் அதைச் சாப்பிடலாம்.
Eat it within your gates; both the ceremonially unclean and clean may eat it as they would a gazelle or a deer.