உபாகமம் 15:3 Deuteronomy 15:3
அந்நியனிடத்தில் நீ கடனை வசூலிக்கலாம்; உன் சகோதரனிடத்திலோ உனக்கு வரவேண்டியதை உன் கை விட்டுவிடுவதாக.
You may collect something from a foreigner, but you must forgive whatever your brother owes you.