தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 15:4 Deuteronomy 15:4

எளியவன் உனக்குள் இல்லாதிருக்க இப்படிச் செய்யவேண்டும்; இன்று நான் உனக்குக் கற்பிக்கிற எல்லாக் கற்பனைகளின்படியும் நீ செய்ய, உன் தேவனாகிய யெகோவாவின் சத்தத்தைக் கவனமாகக் கேட்பாயானால்.,

உபாகமம் 15:4 · IRV

There will be no poor among you, however, because the LORD will surely bless you in the land that the LORD your God is giving you to possess as an inheritance,

Deuteronomy 15:4 · BSB
உபாகமம் 15 முழுவதும் வாசிக்க