தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 16:13 Deuteronomy 16:13

“நீ உன் களத்தின் பலனையும் உன் ஆலையின் பலனையும் சேர்த்தபின்பு, கூடாரப்பண்டிகையை ஏழு நாட்கள் ஆசரித்து,

உபாகமம் 16:13 · IRV

You are to celebrate the Feast of Tabernacles for seven days after you have gathered the produce of your threshing floor and your winepress.

Deuteronomy 16:13 · BSB
உபாகமம் 16 முழுவதும் வாசிக்க