தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 16:17 Deuteronomy 16:17

ஆனாலும் அவர்கள் யெகோவாவுடைய சந்நிதியில் வெறுங்கையோடே வராமல், உன் தேவனாகிய யெகோவா உனக்கு அருளிய ஆசீர்வாதத்திற்குத்தக்கதாக, அவனவன் தன் தன் தகுதிக்கு ஏற்றபடி காணிக்கையைக் கொண்டுவரக்கடவன்.

உபாகமம் 16:17 · IRV

Everyone must appear with a gift as he is able, according to the blessing the LORD your God has given you.

Deuteronomy 16:17 · BSB
உபாகமம் 16 முழுவதும் வாசிக்க