தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 16:19 Deuteronomy 16:19

நியாயத்தைப் புரட்டாதிருப்பாயாக; பாரபட்சம் பார்க்காமலும், லஞ்சம் வாங்காமலும் இருப்பாயாக; லஞ்சம் ஞானிகளின் கண்களைக் குருடாக்கி, நீதிமான்களின் நியாயங்களைத் தாறுமாறாக்கும்.

உபாகமம் 16:19 · IRV

Do not deny justice or show partiality. Do not accept a bribe, for a bribe blinds the eyes of the wise and twists the words of the righteous.

Deuteronomy 16:19 · BSB
உபாகமம் 16 முழுவதும் வாசிக்க