தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 16:2 Deuteronomy 16:2

யெகோவா தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் இடத்தில், உன் தேவனாகிய யெகோவாவுக்குப் பஸ்காவின் பலியாகிய ஆடுமாடுகளைப் பலியிடுவாயாக.

உபாகமம் 16:2 · IRV

You are to offer to the LORD your God the Passover sacrifice from the herd or flock in the place the LORD will choose as a dwelling for His Name.

Deuteronomy 16:2 · BSB
உபாகமம் 16 முழுவதும் வாசிக்க