தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 16:5 Deuteronomy 16:5

உன் தேவனாகிய யெகோவா உனக்குக்கொடுக்கும் உன்னுடைய வாசல்களில் எதிலும் நீ பஸ்காவை அடிக்கவேண்டாம்.

உபாகமம் 16:5 · IRV

You are not to sacrifice the Passover animal in any of the towns that the LORD your God is giving you.

Deuteronomy 16:5 · BSB
உபாகமம் 16 முழுவதும் வாசிக்க