உபாகமம் 17:10 Deuteronomy 17:10
யெகோவா தெரிந்துகொண்ட இடத்திலிருந்து அவர்கள் உனக்கு அறிவிக்கும் தீர்ப்புக்கு நீ இணங்கி, அவர்கள் உனக்குக் கட்டளையிடுகிறபடி செய்யக் கவனமாயிருப்பாயாக.
You must abide by the verdict they give you at the place the LORD will choose. Be careful to do everything they instruct you,