தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 17:17 Deuteronomy 17:17

அவனுடைய இருதயம் பின்வாங்கிப் போகாமலிருக்க அவன் அநேகம் மனைவிகளைத் திருமணம் செய்யவேண்டாம்; வெள்ளியும் பொன்னும் தனக்கு மிகுதியாகப் பெருகச்செய்யவும் வேண்டாம்.

உபாகமம் 17:17 · IRV

He must not take many wives for himself, lest his heart go astray. He must not accumulate for himself large amounts of silver and gold.

Deuteronomy 17:17 · BSB
உபாகமம் 17 முழுவதும் வாசிக்க