தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 17:19 Deuteronomy 17:19

இந்த நியாயப்பிரமாணத்தின் எல்லா வார்த்தைகளையும், இந்தக் கட்டளைகளையும் கைக்கொண்டு, இவைகளின்படி செய்வதற்காகத் தன் தேவனாகிய யெகோவாவுக்குப் பயந்திருக்கும்படி கற்றுக்கொள்வதற்கு,

உபாகமம் 17:19 · IRV

It is to remain with him, and he is to read from it all the days of his life, so that he may learn to fear the LORD his God by carefully observing all the words of this instruction and these statutes.

Deuteronomy 17:19 · BSB
உபாகமம் 17 முழுவதும் வாசிக்க