தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 17:2 Deuteronomy 17:2

“உன் தேவனாகிய யெகோவாவின் கண்களுக்கு முன்பாக எந்த ஆணாவது பெண்ணாவது உன் தேவனாகிய யெகோவா உனக்குக் கொடுக்கிற வாசல்கள் ஒன்றில் அக்கிரமம்செய்து, அவருடைய உடன்படிக்கையை மீறி,

உபாகமம் 17:2 · IRV

If a man or woman among you in one of the towns that the LORD your God gives you is found doing evil in the sight of the LORD your God by transgressing His covenant

Deuteronomy 17:2 · BSB
உபாகமம் 17 முழுவதும் வாசிக்க