உபாகமம் 17:3 Deuteronomy 17:3
நான் விலக்கியிருக்கிற வேறே தெய்வங்களையாவது, சந்திரன் சூரியன் முதலான வானசேனைகளையாவது பணிந்து, அவைகளை வணங்குகிறதாகக் காணப்பட்டால்,
and going to worship other gods, bowing down to them or to the sun or moon or any of the host of heaven—which I have forbidden—