தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 17:4 Deuteronomy 17:4

அது உன் காதுகேட்க உனக்கு அறிவிக்கப்படும்போது, நீ அதை நன்றாக விசாரிக்கவேண்டும்; அது உண்மையென்றும், அப்படிப்பட்ட அருவருப்பு இஸ்ரவேலில் நடந்தது நிச்சயம் என்றும் காண்பாயானால்,

உபாகமம் 17:4 · IRV

and if it is reported and you hear about it, you must investigate it thoroughly. If the report is true and such an abomination has happened in Israel,

Deuteronomy 17:4 · BSB
உபாகமம் 17 முழுவதும் வாசிக்க