உபாகமம் 17:5 Deuteronomy 17:5
அந்த அக்கிரமத்தைச்செய்த ஆணையும் பெண்ணையும் உன் வாசல்களுக்கு வெளியே கொண்டுபோய், அப்படிப்பட்டவர்கள் சாகும்படி கல்லெறிவாயாக.
you must bring out to your gates the man or woman who has done this evil thing, and you must stone that person to death.