தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 17:6 Deuteronomy 17:6

சாவுக்குப் பாத்திரமானவன் இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினால் கொலை செய்யப்படக்கடவன்; ஒரே சாட்சியினுடைய வாக்கினால் அவனைக் கொலைசெய்யக்கூடாது.

உபாகமம் 17:6 · IRV

On the testimony of two or three witnesses a man shall be put to death, but he shall not be executed on the testimony of a lone witness.

Deuteronomy 17:6 · BSB
உபாகமம் 17 முழுவதும் வாசிக்க