தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 17:7 Deuteronomy 17:7

அவனைக் கொலை செய்கிறதற்குச் சாட்சிகளுடைய கைகள் முந்தியும் எல்லா மக்களுடைய கைகள் பிந்தியும் அவன்மேல் இருப்பதாக; இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விலக்குவாயாக.

உபாகமம் 17:7 · IRV

The hands of the witnesses shall be the first in putting him to death, and after that, the hands of all the people. So you must purge the evil from among you.

Deuteronomy 17:7 · BSB
உபாகமம் 17 முழுவதும் வாசிக்க