உபாகமம் 18:15 Deuteronomy 18:15
உன் தேவனாகிய யெகோவா என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உனக்காக உன் நடுவே உன் சகோதரர்களிடத்திலிருந்து எழும்பச்செய்வார்; அவர் சொல்வதைக் கேட்பீர்களாக.
The LORD your God will raise up for you a prophet like me from among your brothers. You must listen to him.