தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 18:20 Deuteronomy 18:20

சொல்லும்படி நான் கட்டளையிடாத வார்த்தைகளை என் நாமத்தினாலே சொல்லத் துணியும் தீர்க்கதரிசியும், வேறே தெய்வங்களின் பெயராலே பேசும் தீர்க்கதரிசியும் சாகக்கடவன்.

உபாகமம் 18:20 · IRV

But if any prophet dares to speak a message in My name that I have not commanded him to speak, or to speak in the name of other gods, that prophet must be put to death.”

Deuteronomy 18:20 · BSB
உபாகமம் 18 முழுவதும் வாசிக்க