உபாகமம் 18:4 Deuteronomy 18:4
உன் தானியம், திராட்சைரசம், எண்ணெய், ஆட்டுரோமம் என்னும் இவைகளின் முதற்பலனையும் அவனுக்குக் கொடுக்கவேண்டும்.
You are to give them the firstfruits of your grain, new wine, and oil, and the first wool sheared from your flock.