தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 18:7 Deuteronomy 18:7

அங்கே யெகோவாவுடைய சந்நிதியில் நிற்கும் லேவியர்களாகிய தன் எல்லா சகோதரர்களைப்போலவும் தன் தேவனாகிய யெகோவாவின் நாமத்தை முன்னிட்டு ஊழியம்செய்வான்.

உபாகமம் 18:7 · IRV

then he shall serve in the name of the LORD his God like all his fellow Levites who stand there before the LORD.

Deuteronomy 18:7 · BSB
உபாகமம் 18 முழுவதும் வாசிக்க