தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 18:8 Deuteronomy 18:8

அப்படிப்பட்டவர்கள் தங்கள் முற்பிதாக்களுடைய சொத்தின் விலைக்கிரயத்தை அநுபவிக்கிறதும் அல்லாமல், சாப்பாட்டிற்காக சமமான பாகத்தையும் பெற்றுக்கொள்வார்கள்.

உபாகமம் 18:8 · IRV

They shall eat equal portions, even though he has received money from the sale of his father’s estate.

Deuteronomy 18:8 · BSB
உபாகமம் 18 முழுவதும் வாசிக்க