தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 18:9 Deuteronomy 18:9

“உன் தேவனாகிய யெகோவா உனக்குக் கொடுக்கும் தேசத்தில் நீ போய்ச்சேரும்போது, அந்த மக்கள் செய்யும் அருவருப்புகளின்படி செய்யக் கற்றுக்கொள்ளவேண்டாம்.

உபாகமம் 18:9 · IRV

When you enter the land that the LORD your God is giving you, do not imitate the detestable ways of the nations there.

Deuteronomy 18:9 · BSB
உபாகமம் 18 முழுவதும் வாசிக்க