தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 19:10 Deuteronomy 19:10

அப்பொழுது உன் தேவனாகிய யெகோவா உனக்குச் சொந்தமாகக் கொடுக்கும் உன் தேசத்தில் குற்றமில்லாத இரத்தம் சிந்தப்படுகிறதினால் உன்மேல் இரத்தப்பழி சுமராதபடி, இந்த மூன்று பட்டணங்களும் அல்லாமல் இன்னும் மூன்று பட்டணங்களை ஏற்படுத்தக்கடவாய்.

உபாகமம் 19:10 · IRV

Thus innocent blood will not be shed in the land that the LORD your God is giving you as an inheritance, so that you will not be guilty of bloodshed.

Deuteronomy 19:10 · BSB
உபாகமம் 19 முழுவதும் வாசிக்க