தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 19:11 Deuteronomy 19:11

“ஒருவன் பிறனொருவனைப் பகைத்து, அவனுக்கு மறைந்திருந்து, அவனுக்கு விரோதமாக எழும்பி, அவன் சாகும்படி அவனை அடித்து, இந்தப் பட்டணங்களில் ஒன்றில் ஓடிப்போயிருப்பானாகில்,

உபாகமம் 19:11 · IRV

If, however, a man hates his neighbor and lies in wait, attacks him and kills him, and then flees to one of these cities,

Deuteronomy 19:11 · BSB
உபாகமம் 19 முழுவதும் வாசிக்க