தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 19:13 Deuteronomy 19:13

உன் கண் அவனுக்கு இரங்கவேண்டாம்; குற்றமில்லாத இரத்தப்பழியை இஸ்ரவேலை விட்டு விலக்குவாயாக; அப்பொழுது நீ நன்றாயிருப்பாய்.

உபாகமம் 19:13 · IRV

You must show him no pity. You are to purge from Israel the guilt of shedding innocent blood, that it may go well with you.

Deuteronomy 19:13 · BSB
உபாகமம் 19 முழுவதும் வாசிக்க