உபாகமம் 19:17 Deuteronomy 19:17
வழக்காடுகிற இருவரும் யெகோவாவுடைய சந்நிதியில் அக்காலத்தில் இருக்கும் ஆசாரியர்களுக்கும் நியாயாதிபதிகளுக்கும் முன்பாக வந்து நிற்பார்களாக.
both parties to the dispute must stand in the presence of the LORD, before the priests and judges who are in office at that time.