உபாகமம் 19:18 Deuteronomy 19:18
அப்பொழுது நியாயாதிபதிகள் நன்றாக விசாரணை செய்யக்கடவர்கள்; சாட்சி கள்ளச்சாட்சி என்றும், தன் சகோதரன்மேல் அபாண்டமாகக் குற்றம்சுமத்தினான் என்றும் கண்டால்,
The judges shall investigate thoroughly, and if the witness is proven to be a liar who has falsely accused his brother,