தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 19:19 Deuteronomy 19:19

அவன் தன் சகோதரனுக்குச் செய்ய நினைத்தபடியே அவனுக்குச் செய்யக்கடவீர்கள்; இவ்விதமாகத் தீமையை உன் நடுவிலிருந்து விலக்குவாயாக.

உபாகமம் 19:19 · IRV

you must do to him as he intended to do to his brother. So you must purge the evil from among you.

Deuteronomy 19:19 · BSB
உபாகமம் 19 முழுவதும் வாசிக்க