தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 19:2 Deuteronomy 19:2

நீ உன் தேவனாகிய யெகோவா உனக்குச் சொந்தமாகக் கொடுக்கும் உன் தேசத்தின் நடுவிலே, உனக்காக மூன்று பட்டணங்களைப் பிரித்துவைக்கக்கடவாய்.

உபாகமம் 19:2 · IRV

then you are to set apart for yourselves three cities within the land that the LORD your God is giving you to possess.

Deuteronomy 19:2 · BSB
உபாகமம் 19 முழுவதும் வாசிக்க