தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 19:21 Deuteronomy 19:21

உன் கண் அவனுக்கு இரங்கவேண்டாம்; ஜீவனுக்கு ஜீவன், கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், கைக்குக் கை, காலுக்குக் கால் கொடுக்கப்படவேண்டும்.

உபாகமம் 19:21 · IRV

You must show no pity: life for life, eye for eye, tooth for tooth, hand for hand, and foot for foot.

Deuteronomy 19:21 · BSB
உபாகமம் 19 முழுவதும் வாசிக்க