தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 19:4 Deuteronomy 19:4

கொலைசெய்து அங்கே ஓடிப்போய், உயிரோடிருக்கத்தக்கவன் யாரென்றால்: தான் முன்னே பகைத்திராத பிறனொருவனை மனதறியாமல் கொன்றவன்தானே.

உபாகமம் 19:4 · IRV

Now this is the situation regarding the manslayer who flees to one of these cities to save his life, having killed his neighbor accidentally, without intending to harm him:

Deuteronomy 19:4 · BSB
உபாகமம் 19 முழுவதும் வாசிக்க