தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 2:29 Deuteronomy 2:29

நீர் எனக்கு சாப்பிட உணவையும், குடிக்கத் தண்ணீரையும் விலைக்குத் தாரும்; நான் கால்நடையாகக் கடந்து போகமாத்திரம் அனுமதிகொடும் என்று சொல்லி அனுப்பினேன்.

உபாகமம் 2:29 · IRV

just as the descendants of Esau who live in Seir and the Moabites who live in Ar did for us, until we cross the Jordan into the land that the LORD our God is giving us.”

Deuteronomy 2:29 · BSB
உபாகமம் 2 முழுவதும் வாசிக்க