உபாகமம் 2:33 Deuteronomy 2:33
அவனை நம்முடைய தேவனாகிய யெகோவா நமக்கு ஒப்புக்கொடுத்தார்; நாம் அவனையும் அவனுடைய மகன்களையும், அனைத்து மக்களையும் தோற்கடித்து,
And the LORD our God delivered him over to us, and we defeated him and his sons and his whole army.