தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 2:34 Deuteronomy 2:34

அக்காலத்தில் அவனுடைய பட்டணங்களையெல்லாம் பிடித்து, சகல பட்டணங்களிலும் இருந்த பெண்களையும், ஆண்களையும், பிள்ளைகளையும், ஒருவரையும் மீதியாக வைக்காமல் முற்றிலும் அழித்தோம்.

உபாகமம் 2:34 · IRV

At that time we captured all his cities and devoted to destruction the people of every city, including women and children. We left no survivors.

Deuteronomy 2:34 · BSB
உபாகமம் 2 முழுவதும் வாசிக்க