தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 2:5 Deuteronomy 2:5

அவர்களோடு போர்செய்யவேண்டாம்; அவர்களுடைய தேசத்திலே ஒரு அடி நிலத்தைக்கூட உங்களுக்குக் கொடுக்கமாட்டேன்; சேயீர் மலைநாட்டை ஏசாவுக்குச் சொந்தமாகக் கொடுத்திருக்கிறேன்.

உபாகமம் 2:5 · IRV

Do not provoke them, for I will not give you any of their land, not even a footprint, because I have given Mount Seir to Esau as his possession.

Deuteronomy 2:5 · BSB
உபாகமம் 2 முழுவதும் வாசிக்க